ஆப்கானிஸ்தான் பெண்கள் பேசக் கூடாது – தலிபான்களின் புதிய சட்டத்தால் சர்ச்சை

தலிபான்களின் புதிய சட்டங்களுக்கு எதிராக கடும் சர்சசை நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும் பேசுவதற்கும் தடை விதித்து தலிபான்கள் சமீபத்தில் புதிய சட்டங்களை விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்களின் குரலுக்குத் தடை இல்லை என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு இயக்கத்தை அந்நாட்டுப் பெண்கள் தொடங்கியுள்ளனர்.
(Visited 20 times, 1 visits today)