பொழுதுபோக்கு

ஜெயிலர் பட நிகழ்ச்சியில் மீண்டும் தமன்னா குத்தாட்டம்… வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை தமன்னா.

ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா கிளாமர் ஓரளவிற்கு ஈர்க்கும் வகையில் நடித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில், வெப் தொடர்களுக்காக எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

பாலிவுட்டில் தான் அப்படி என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் கிளாமரில் தூக்கலாக நடித்திருக்கிறார்.

Tamannaah Bhatia

அவர் குத்தாட்டத்தில் காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களை மிரட்டும் வகையில் அவரது போட்டோஷூட் வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளது.

இந்நிலையில், காவாலா பாடலின் இந்தி வெர்ஷன் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கவர்ச்சிகரமான ஆடையில் சென்றுள்ளார். நிகழ்ச்சிக்கு சென்றதுடன் காவாலா பாடலுக்கு மேடையில் ஆட்டமும் போட்டிருக்கிறார் நடிகை தமன்னா.

https://twitter.com/pinkvilla/status/1684506800798986240

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!