பொழுதுபோக்கு

காதல் தோல்விக்குப் பின் தமன்னாவின் உடலில் ஏற்பட்ட மாற்றம்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா.படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்று விட்டார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளை கடந்து தற்போது ஹிந்தியிலும் தனது திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

தமிழில் காவாலயா பாடல் போன்று ஹிந்தியிலும் ஒரே ஒரு பாட்டின் மூலம் இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்த நிலையில், விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்த தமன்னாவுக்கு, அவர்களது காதல் கைகூடவில்லை. இந்த நிலையில், தமன்னா தற்போது உடல் மெலிந்து காணப்படுகின்றார்.

இந்நிலையில், நடிகை தமன்னா ஒல்லியாக மாறிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோ,

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content