பொழுதுபோக்கு

என் கூட தூங்கின 25 பேரும் டாப் ஹீரோக்கள் தான்… ஏமாந்த நடிகையின் செய்தி

சினிமாவை பொறுத்தவரையில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது இப்போது தலை தூக்கி இருக்கிறது. வாரிசு நடிகையாக இருந்தாலும் சினிமாவில் சில இடங்களில் வளைந்து, நெளிந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருப்பதாக பல நடிகைகள் கூறிவருகிறார்கள்.

அப்படி இருக்கும் சூழலில் கவர்ச்சி நடிகை ஒருவர் 25 பேரிடம் ஏமாந்த உள்ளதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஹீரோயின்களை காட்டிலும் கவர்ச்சி நடிகைகள் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பெரிதும் சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை டாப் ஹீரோக்கள், இயக்குனர்கள் என பலர் உடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் நான் வெளிப்படையாகவே அந்த ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் பெயரை கூறியிருக்கிறேன்.

ஆனால் அவர்கள் இதை எதிர்த்து எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. இதிலிருந்தே தெரிகிறதா அவர்கள் மீது தவறு இருக்கிறது என்று நடிகை கூறி இருக்கிறார். குறிப்பாக என் கூட தூங்குனவங்க எல்லாமே டாப் ஹீரோக்கள் தான் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

சினிமா என்ற போர்வையில் இங்கு பெண்களுக்கு நிறைய பிரச்சனை மற்றும் அநீதி நடந்து வருகிறது. மேலும் இதில் என் மீது எந்த தவறுமே இல்லை என்று நடிகை கூறியிருக்கிறார். இவரின் பேச்சு தான் கோலிவுட்டையே இப்போது கதி கலங்கச் செய்திருக்கிறது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!