ஸ்ருதியை பார்த்து “உனக்கு எதோ மனநல பிரச்சினை” என்று கூறிய கமல்

ஸ்ருதிஹாசன் தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை. இவர் கூலி படத்தில் மிக முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார்.
இதற்காக பல சேனல்களில் இவர் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்ட போது.
என் அப்பாவிடம் ஒரு நாள் சொன்னேன், அப்பா கடவுள் என்னிடம் பேசினார் என்று அதற்கு அப்பா, நீ கடவுளிடம் பேசி அவர் உனக்கு பதில் கூறினார் என்றால் உனக்கு எதோ மனநல பிரச்சினை உள்ளது என்று அர்த்தம் என கூறியதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)