ஆபத்தான விலங்குகளுடன் நடிகை ரவீனா…

ரவீனா மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு என பெரிய வெளிச்சம் கிடைத்தத்து.
இதை தொடர்ந்து பல டான்ஸ் ஷோக்களில் இவர் கலந்துக்கொண்டுள்ளார்.
தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ள ரவீனா, வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் புலியுடன் வாக் சென்றுள்ளார்.
ஆபத்தான விலங்குகளுடன் சாதாரமாக செல்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் ரவீனாவுக்கு தைரியம் ஜாஸ்திதான் என கூறுகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)