“மர்லின் மன்றோ”வாக மாறிய நடிகை ஓவியா

தமிழில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.
நடிகை ஓவியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் மர்லின் மன்றோ லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஓவியா
(Visited 1 times, 1 visits today)