கிளாமரை அள்ளி வீசும் நாகினி… மயங்கும் இளைஞர்கள்

நாகினி சீரியல் மூலமாக பிரபலமானவர் மௌனி ராய். ஹிந்தி சினிமாவில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
மௌனி ராய் அவரது காதலர் சுரஜ் நம்பியார் என்பவரை கேரள முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
தற்போது, இவர் பக்கா மாடர்ன் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரலாகின்றன.
(Visited 3 times, 1 visits today)