சேலையில் மயக்கும் மீனாட்சி செளத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை மீனாட்சி செளத்ரி. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் சாரியில் எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகை எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள்? என்று ரசித்து வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)