பொழுதுபோக்கு

விஜய் முன்னாடி எப்படினாலும் ஆடலாம்… ஓபனாக கூறிய பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்தவர் தான் நடிகை காயத்ரி ஜெயராமன்.

தற்போது குணச்சித்திர வேடங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தளபதி விஜய் குறித்து காயத்திரி கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

அதில் அவர் விஜய் பற்றி பேசிய விஷயம் மக்கள் கவனத்தை பெற்று வருகிறது.

எந்த நடிகருடன் மிகவும் comfortable-ஆக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை காயத்ரி ஜெயராமன், “விஜயுடன் நடிக்கும்போது மிகவும் comfortable-ஆக இருக்கும். அவர் பார்வையில் அவ்வளவு கண்ணியம் இருக்கும். அவருக்கு தவறாக பார்க்கவே தெரியாது..”

“அவருடன் நடிக்கும்போது, அவ்வளவு safe ஆக நான் feel செய்வேன். நான் மட்டுமல்ல எல்லா நடிகைகளும் அப்படி தான். மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அவரை போல வேறு யாராலும் நடந்துகொள்ள முடியாது. அவர் முன்னாள் ஒரு பிகினி போட்டு நடிக்க கூட கூச்சம் வராது. தைரியமாக இருக்கலாம். ஏன் என்றால் அவர் பார்வை அப்படி.. ஒவ்வொரு ஆணும் விஜயை போல இருந்தால், இங்கு பெண்களுக்கு எந்த பிரச்சனையும் வராது..” என்று கூறி இருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!