தமிழ்நாடு பொழுதுபோக்கு

புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ள நடிகர் அஜித்!

நடிகர் அஜித் புதிய தொழிலைத் தொடங்கியதுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்று தனது நிறுவனத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.

சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் எனப் பெயரிட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மூலம் உலகச் சுற்றுலா செல்ல அறியப்படாத இடங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

9Skin: Buy Nayanthara's Cosmetic Products Online At Best Price - News Bugz

இதே போன்று நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் தற்போது புதிதாக ஸ்கின்கேர் காஸ்மெடிக்ஸ் தொழிலில் இறங்கியுள்ளார். அவர் பெயரிலேயே இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்தும் புதிய தொழில் தொடங்கியுள்ளார்.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!