அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வரும் – ரசிகர்கள்
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் பெற்றுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘துணிவு’. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க இருந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அப்போது வெளியிட்டிருந்தது.அதன்பிறகு படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
(Visited 2 times, 2 visits today)