பொழுதுபோக்கு

குடும்பத்தோடு காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா தன்னுடைய குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி அருகே ஜீவாவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீவா, தன்னுடைய குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து கார் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் பகுதி அருகே இவருடைய கார் விபத்தில் சிக்கி உள்ளது.

குறுக்கே பைக் வந்ததால், சாலையின் தடுப்பு சுவரில் மோதி இவருடைய கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

ஜீவாவின் கார் முன்பகுதி பலத்த சேதம் அடைந்த நிலையில் இவருடைய குடும்பத்தினரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக, சாலைகளில் மக்கள் கூடி விட்டனர். ஒரு நபர் ஏதாவது உதவி வேண்டுமா? என்கிற நோக்கத்தில் ஜீவாவிடம் என்ன ஆச்சு என கேட்க, அதற்க்கு ஜீவா ஆத்திரத்தில் அவரை திட்டியுள்ளார்.

இது அங்கிருநந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏற்க்கனவே கடந்த வாரம் தேனியில் நடந்த கடை திறப்பு விழா ஒன்றில், கலந்து கொண்ட ஜீவாவிடம் ஹேமா அறிக்கை குறித்தும், தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக கூறப்படுவது பற்றியும் செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், “உனக்கு அறிவு இருக்கா… என சீறிக்கொண்டு சண்டைக்கு பாய்ந்தது பராபர்ப்பக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(Visited 35 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்