ரெட்ரோ படத்திற்காக நடிகர் சூர்யா பெற்ற சம்பளம்…எத்தனை கோடி தெரியுமா???
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க கடந்த மே 1ம் தேதி வெளியான திரைப்படம் ரெட்ரோ .

சூர்யாவின் முந்தைய படமான கங்குவா படு தோல்வியை சந்தித்ததால் ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாக் ஆபிஸில் பட்டய கிளப்பி வருகிறது.
இரண்டு நாள் முடிவில் மொத்தமாக இப்படம் ரூ. 46 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

அட்டகாசமான வரவேற்பை பெற்றுவரும் ரெட்ரோ படம் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது இந்த படத்திற்காக நடிகர் சூர்யா ரூ. 40 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 41 times, 1 visits today)





