வர்ணிக்க வார்த்தையில்லை… சமந்தாவின் கியூட் போட்டோஸ்…

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடுமையான போராட்டத்திற்கு பின் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார்
தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை சமந்தா.
(Visited 1 times, 1 visits today)