நடிகை ராஷ்மிகா தங்கையுடன் எடுத்த அழகிய போட்டோஸ்

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ஸீமன் மந்தனா.
ராஷ்மிகாவுக்கும், அவருடைய தங்கைக்கு இடையே 16 வயது வித்தியாசம் உள்ளது.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஸீமன் மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ,
(Visited 1 times, 1 visits today)