ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 02 லட்சம் கார்கள் மீளக்கோரல்

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 02 லட்சம் Mazda கார்கள் மீள அழைக்கப்பட்டுள்ளன.
2013 மற்றும் 2020 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட Mazda3 BM – BN / CX-3 DK மாடல்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
கார்களின் பின்பக்க கமராக்களில் ஏற்படும் குறைபாட்டால் அதிக விபத்துகள் ஏற்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணமதகும்.
தொடர்புடைய மோடல்களின் காரை வைத்திருக்கும் எவரும் இலவச ஆய்வுக்கு Mazda ஆஸ்திரேலியா பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 15 times, 1 visits today)