பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆதிரையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது.
இம்முறை பல சர்ச்சையான போட்டியாளர்களை களமிறக்கி மக்களிடையே திட்டுவாங்கி வருகின்றது விஜய் டிவி.
போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த மறந்து, சண்டை போடுவதை மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியேறிய, மகாநதி சீரியல் நடிகை ஆதிரையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 முதல் 15,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 21 நாட்கள் உள்ளே இருந்த நிலையில், சுமார் 3,15,000 ரூபாயுடன் வெளியேறி உள்ளார் என கூறப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)





