இஸ்ரேலைச் சேர்ந்த இளம் தம்பதி ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்: வெளியான வீடியோ
இஸ்ரேலை சேர்ந்த இளம் ஜோடியை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியது மற்றும் பல பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்தது. கச்சேரி அரங்குக்குள் பாராசூட் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஒரு இளம் ஜோடியை ஹமாஸ் கொடூரமாக அழைத்துச் சென்றது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணையும் காசா அமைப்பினர் நிர்வாணமாக அழைத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை மீட்டனர்.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.