புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மில்டன் சூறாவளி தற்போது மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது, ஆனால் இந்த வாரத்தின் நடுப்பகுதியில் புளோரிடாவை அடையும் முன் ஒரு பெரிய சூறாவளியாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோ கடற்கரையைக் கடந்துள்ள நிலையில் சூறாவளி மேலும் வலுவடைந்து எதிர்வரும் மூன்று நாட்களில் மேற்கு பிராந்தியத்தை அடையும் என தேசிய சூறாவளி மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் மோசமான புயல் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய எதிர்வரும் நாட்களில் தாக்கவுள்ளதாகக் கூறப்படும் பாரிய சூறாவளியானது 67 மாவட்டங்களில் 51 மாவட்டங்களைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)