கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழப்பு!

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இந்தோனேசியாவில் இருந்து பதிவாகியுள்ளது.
மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது.
அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 35 வயது வீரர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
blob:https://web.facebook.com/7343d15d-0810-4848-aebe-2127b13acdb9
(Visited 26 times, 1 visits today)