அமெரிக்காவில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானப் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து மிச்சிகனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விபத்திற்கு முன்னர் விமானத்தில் இருந்த விமானிகள் விமானத்தை விட்டு வெளியேறியதாகவும் இதன்காரணமாக உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)