கரப்பான் பூச்சியை கொல்ல முயன்று மொத்த வீட்டையும் எரித்த ஜப்பானியர்!

ஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கரப்பான் பூச்சியை கொல்ல நபர் ஒருவர் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லி தெளிப்பானை பயன்படுத்திய போதே வீடு தீப்பற்றியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் வசித்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)