இந்தியா செய்தி

300 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமி பலி

கடந்த செவ்வாய்கிழமை மதியம், மத்திய பிரதேச மாநிலம் முங்காவாலியில் இரண்டரை வயது சிறுமி 300 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

சிறுமியை மீட்பதற்காக சுமார் 52 மணித்தியாலங்களுக்கு மேலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பலனாக நேற்று (08) பிற்பகல் சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் சிறுமி உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மை காலமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி