இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் இராட்சத முதலை
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியவன்னா ஓயாவில் பெரிய முதலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சுமார் 15 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த மிகப் பெரிய முதலை அருகில் உள்ள நடைபாதைக்கு அருகில் உள்ள நிலத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.
இந்த முதலையை காண ஏராளமானோர் குவிந்தனர். இதுவரை இவ்வளவு பெரிய முதலையை கண்டதில்லை என அங்கிருந்த பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
(Visited 41 times, 1 visits today)





