உலகம்

மியாமியில் காட்சிப்படுத்தப்படவுள்ள ட்ரம்பின் 22 அடி உயர தங்கச் சிலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அடி உயர தங்கச் சிலை மியாமியில் (Miami) உள்ள டோரலில் (Doral) காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மியாமியில் இடம்பெறும் 20 பேர் கொண்ட  உச்சிமாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வரும்போது, ​​இந்த சிலை காட்சிப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

அதன் பீடத்தில் இருந்து 22 அடி உயரத்தில் நிற்கும் இந்த தங்கச் சிலையை நிர்மாணிக்க  கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளனர்.

குறித்த சிலையை நிர்மாணித்து வரும் சிற்பி ஆலன் கோட்ரில் (Alan Cottrill) சம்பள தகராறு காரணமாக தனது வேலையை பாதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு $150,000 கமிஷன் வழங்குவதாக பேசப்பட்ட நிலையில், $90,000 நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

A new status of Donald Trump is being created and will be placed at his golf club in Miami. A picture of a giant Trump statue made a year ago by artist Alana Cottrill

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!