பவதாரிணி மரணம்; GOAT படக்குழுவின் தரமான செயல்

இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த செய்தி கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
பவதாரிணி மரணத்தால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு மிகவும் கலங்கியுள்ளனர்.
இதனால் விஜய் தனது கோட் பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்டுகளும் கொஞ்சம் தாமதமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(Visited 14 times, 1 visits today)