சீனாவில் மக்கள் தொகையில் சரிவு – திருமணத்தை தவிர்க்கும் பெண்கள்
சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 2 கோடிக்கும் மேல் குறைந்தது.
அதே போல் 1974ம் ஆண்டுக்கு பிறகு மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
சீனாவில் பெண்கள் திருமணத்தைத் தவிர்ப்பதும் பிள்ளைகள் பெறுவதைத் தவிர்ப்பதும்தான் இதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)





