ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையத்தில் சுற்றித் திரியும் முதலைகள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாகாணம் எதிர்கொண்ட மிக மோசமான வெள்ள நிலைமை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் வெள்ளத்தினால் ஏராளமானோர் சிக்கி தவிப்பதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் முதலைகள் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!