பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து 7ஆவது சீசன் வரை கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. தற்போது 7வது சீசன் இடம்பெறுகின்றது.
தமிழ் பிக் பாஸ் இவ்வளவு கட்டுப்பாடாகவும் ஒழுங்கு முறையாகவும் இருப்பதற்கு காரணம் உலகநாயகன் கமலஹாசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் தான்.
இவர் எடுக்கும் ஒரு சில முடிவுகள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனாலும், பெரும்பாலான முடிவுகள் ஒருவராகவே தான் நடுநிலையுடன் இருந்து பேசுகிறார்.
பிக் பாஸ் ரசிகர்களிடம் ஆண்டவராகவே பார்க்கப்படும் கமல்,
முதல் சீசனில் 10 கோடி வாங்கினார்.
இரண்டாவது சீசனில் 25 கோடியை சம்பளமாக பெற்றார்.
மூன்றாவது சீசனில் 45 கோடியும்,
நான்காவது சீசனில் 50 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டது.
ஆறாவது சீசனில் 75 கோடியை சம்பளமாக கமல் பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஏழாவது சீசனில் முந்தைய சீசனை விட 55 கோடியை சம்பள உயர்வாக விஜய் டிவி கமலுக்கு வாரி வழங்கியது.
ஏழாவது சீசனை ஒளிபரப்பு செய்வதற்கு மட்டும் கமலுக்கு மொத்தமாக 130 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.
இப்படி கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிக்கும் உலக நாயகன் கமலஹாசன், இந்த காசை வைத்து என்ன செய்கின்றார் என்பது கேள்விக்குறியே.