பொழுதுபோக்கு

மொத்தமும் போச்சா?? ரஜனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி

ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள படம் லால் சலாம்.

இந்தப் படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடிக்க, விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தில் மொய்தீன் பாய் என்ற பெயரில் ரஜினி நடித்துள்ளார், மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

படம் வரும் ஜனவரி 2024ம் ஆண்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளார்கள், அதற்கான வேலைகளிலும் மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் படம் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.

20 நிமிடம் வரப்போகும் நடிகர் ரஜினி நடித்த காட்சிகள் டெலிட் ஆகியுள்ளதாம். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content