ஜெர்மனியில் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்

ஐரோப்பாவில் இப்பொழுது ஓய்வு ஊதிய வயது எல்லை தொடர்பான விடயங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஆராயப்பட்டு வருகின்றன.
ஜெர்மனி நாட்டில் ஓய்வு ஊதிய வயது எல்லை 70 ஆக உயர்த்தப்பட இருக்கின்றது.
ஜெர்மனியில் எதிர் வரும் காலங்களில் ஓய்வு ஊதிய வயது எல்லை 70 வயதாக உயர்த்தப்பட முடிவு எடுக்கபட்படுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் பாராளு மன்றத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட கால கட்டத்தில் இவ்வாறான ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும்,
ஓய்வு ஊதிய வயது எல்லை 70 ஆக உயர்த்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அதற்கான காரணம் அந்த நாட்டினுடைய கட்டமைப்புக்கள் சிறந்த முறையில் இல்லை என்ற காரணத்தினால் நீண்ட காலம் வாழுகின்றவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
(Visited 24 times, 1 visits today)