ரஷ்யாவின் படையெடுப்பிற்கு G7 அமைச்சர்கள் கண்டனம்
G7யை சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் ஜப்பானின் ஒசாகாவில் சந்தித்த பின்னர் உக்ரைனில் ரஷ்யாவின் போர் பற்றிய தங்கள் விமர்சனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளன்ர்.
ஒரு கூட்டறிக்கையில், அமைச்சர்கள் “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான, தூண்டப்படாத, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை” கண்டித்துள்ளனர்.
உலகின் முக்கிய தொழில்மயமான நாடுகளின் அதிகாரிகள், கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து “ஒருதலைப்பட்சமாக” வெளியேறும் மாஸ்கோவின் முடிவோடு, உக்ரேனின் தானிய ஏற்றுமதி உள்கட்டமைப்பை ரஷ்யா இலக்கு வைத்ததையும் ” கண்டித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)