ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி
ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து ரக்பி அணி தகுதி பெற்றது.
அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 44க்கு 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே தற்போது நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி அக்டோபர் 29ஆம் திகதி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
(Visited 11 times, 1 visits today)