அழிவின் விளிம்பில் உள்ள பெண்குயின்கள்!

அண்டார்டிக்காவில் 10 ஆயிரம் பெண் குயின்கள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பனிகட்டி உருகிவருவதன் காரணமாக கடலில் நீந்தும் போது உரைந்து உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு, கடந்த 2022 இன் பிற்பகுதியில், அண்டார்டிகாவின் மேற்கில் உள்ள பெல்லிங்ஷவுசென் கடலுக்கு முன்னால் நிகழ்ந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தரவுகள் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
90 வீதத்திற்கும் அதிகமானவர்கள். இந்த நூற்றாண்டின் இறுதியில் கால் வீத்திற்கும் அதிகமான பெண் குயின்கள் இறந்து விடும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)