உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதேநேரம், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.78 அமெரிக்க டொலராக உள்ளது.
(Visited 11 times, 1 visits today)