உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி!
ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இது உலகளவில் தானிய பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவை பொருத்தவரை தற்பொது வெப்பநிலையானது 44.2 ° C ஆக உயர்ந்துள்ளது. இது தெற்கு ஐரோப்பாவில் தானிய உற்பத்தி கடந்த ஆண்டை விட 60% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியா அரசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை உலகளவில் அரசி விலை உயர்வுக்கு வழிவகுத்தது. அதேநேரம் பல நாடுகள் உணவு பற்றாக்குறையுடன் போராட வேண்டி ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)