உற்பத்தி குறைபாடு!! கார்களை திரும்பப் பெரும் டொயோட்டா
உலக வாகன சந்தையில் வலுவான நிறுவனமான டொயோட்டா, உற்பத்தி குறைபாடு காரணமாக கிட்டத்தட்ட 8,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
‘யாரிஸ்’ வகை கார்களின் பல மாடல்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2020 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட ‘டொயோட்டா யாரிஸ்’ பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் கார்களின் பல மாடல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மாடல்களின் இருப்பு தொடர்பான உற்பத்தி குறைபாடு காரணமாக இந்த கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களைப் பயன்படுத்துபவர்கள் கார்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
(Visited 9 times, 1 visits today)