செயலிழந்த YouTube சேவைகள் – நெருக்கடியில் பயனாளர்கள்

YouTube, Youtube TV சேவைகள் தடங்கலை எதிர்நோக்குவதாக Downdetector.sg இணையத்தளம் தெரிவித்துள்ளது.
நேற்றிலிருந்து இந்த தடங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று காலைவரை YouTube சேவைத் தடங்கல் தொடர்பில் 13,000க்கும் அதிகமானோரும் YouTube TV சேவைத் தடங்கல் தொடர்பில் 3000க்கும் அதிகமானோரும் முறைப்பாடு செய்துள்ளதாக Downtector.com தெரிவித்தது.
அதன் பின்னர் YouTube, Youtube TV சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 19 times, 1 visits today)