பொழுதுபோக்கு

Oscar விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா !

98 வது Oscar விருதுகள் விழா எதிர்வரும் 16 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், Oscar விருதுகள் விழாவை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குவது இது முதன் முறை அல்ல, கடந்த 2016 ஆம் ஆண்டும் அவர் இந்த அங்கீகாரத்தினை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!