அமெரிக்க பிரஜை ஒருவர் ரஷ்யாவில் கைது!
சார்லஸ் வெய்ன் ஜிம்மர்மேன் (Charles Wayne Zimmerman) என்ற அமெரிக்க பிரஜை ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சோச்சியில் (Sochi) அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
தற்காப்புக்காக தான் துப்பாக்கியை கொள்வனவு செய்ததாகவும், அது கப்பலில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டு சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது
தற்காப்புக்காக தான் துப்பாக்கியை கொள்வனவு செய்ததாகவும், அது கப்பலில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.