பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸிஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!
பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக போப்பாண்டவர் ரோம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக லேப்ரோசெல் (அடிபவியிற்று குடலிறக்கம்) காரணமாக அவதிபட்டுள்ள வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை போப்பிரான்ஸிஸ் கடந்த மாத இறுதியில் சுவாவசத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)





