பொழுதுபோக்கு

விழிகளுக்கு விருந்தளிக்க வருகிறாள் “தாய் கிழவி”!

எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ள “தாய் கிழவி” படம் தொடர்பில் புதிய ‘அப்டேட்’ வெளியாகியுள்ளது.

#ThaiKizhavi #Dhanush #Anirudh #Thiruchitrambalam #TamilSong #ViralSong #TrendingNow #தாய்கிழவி #தனுஷ்

‘தாய் கிழவி’ படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’.

#ThaiKizhavi #Dhanush #Anirudh #Thiruchitrambalam #TamilSong #ViralSong #TrendingNow #தாய்கிழவி #தனுஷ்

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

#ThaiKizhavi #Dhanush #Anirudh #Thiruchitrambalam #TamilSong #ViralSong #TrendingNow #தாய்கிழவி #தனுஷ்

உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ThaiKizhavi #Dhanush #Anirudh #Thiruchitrambalam #TamilSong #ViralSong #TrendingNow #தாய்கிழவி #தனுஷ்

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!