’பீஸ்ட்’ மோடில் சமந்தா… நீங்களே பாருங்க…
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் பிஸியாக உள்ளார். அவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இதற்கிடையில் ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார், இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில், தனது அற்புதமான உடல் மாற்றத்தைக் காட்டி இருக்கிறார்.
அதற்கு ‘ ஆக்சன் மோட்.. பீஸ்ட் மோட்’ என்று தலைப்பிட்டுள்ளார். சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

(Visited 3 times, 3 visits today)





