மூன்று நாட்களில் பல கோடிகளை அள்ளி ‘காந்தா’
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘காந்தா’ திரைப்படம் முதல் 3 நாட்களில் ஈட்டிய வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடித்துள்ளார்.
படம் முதல் நாள் மட்டும் உலக அளவில் ரூ.10 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. முதல் 3 நாட்களை சேர்த்து படம் இதுவரை ரூ.22 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் புதிய Aakasamlo Oka Tara தெலுங்கு படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 4 times, 4 visits today)





