இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்….
பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சனிக்கிழமை எபிசோடில் கனி வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், ‘ஞாற்றுக்கிழமை எபிசோடில் வாட்டர் மெலோன் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கனி வெளியேறியது பலருக்கும் ஷாக் கொடுத்த நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டது நினைத்த ஒன்று தான் தாமதமான நடப்பதாக அறியமுடிகின்றது.

இந்த சீசனின் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் திவாகர் தற்போது வெளியேற்றப்பட்டதை சிலர் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
ஆனால் கனி வெளியேற்றப்பட்டமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் டைட்டில் வின்னராகும் அனைத்து தகுதியையும் கொண்டு இருந்தார்.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






