ரிவால்வர் ரீட்டாவாக கீர்த்தி சுரேஷ்!! வெளியானது டிரைலர்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ரிவால்வர் ரீட்டா. கிரைம் காமெடி கலந்த கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரிவால்வர் ரீட்டா வரும் 28ஆம் திகதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் தான் இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 5 visits today)





