காஜல் அகர்வாலுக்கு திடீரென என்ன நடந்தது?

2010 – 2016 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் திருமணத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார்.
இறுதியாக, சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், காஜல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டதும் இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
திரைப்படங்களில் மீண்டும் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காஜல் அகர்வால் இளம் தோற்றத்திற்கான ‘டீ ஏஜிங்’ சிகிச்சையை மேற்கொண்டு வருவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)