13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித்

நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் அஜித் 13- வயது கார் பந்தய வீரரான இமானுவேல் ஜேடனிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார்.
அஜித்தின் இந்த செயல் பரபரப்பாக பேசப்படுகின்றது.
(Visited 1 times, 1 visits today)