நயன்தாராவின் புதிய அவதாரம்.. டியர் ஸ்டூடன்ஸ் டீசர் வெளியானது

நடிகை நயன்தாரா நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் வெளியானது.
இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையாகவும், காமெடி கலந்த கதையாகவும் உருவாகியுள்ள இப்படத்தை நிவின் பாலியே தயாரித்துள்ளார்.
படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக உருவெடுத்தது மட்டுமின்றி, ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)